தூய்மைப் பணியில் வாலிபர் சங்கத்தினர் நமது நிருபர் நவம்பர் 13, 2023 11/13/2023 8:20:09 PM மதுரை மாநகராட்சிப் பகுதியில் தீபாவளியையொட்டி குவிந்த உணவுப் பொருள் மற்றும் பட்டாசுக் குப்பைகளை, தூய்மைப் பணியாளர்களோடு இணைந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அப்புறப்படுத்தினர். இப்பணியை மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன் துவக்கிவைத்தார்.