tamilnadu

img

வாலிபர் சங்கம் சைக்கிள் பிரச்சாரம்

வேலை பெறுவதை அடிப்படை உரிமையாக்கக்கோரி வாலிபர் சங்கத்தின் சார்பில் சென்னை, கன்னியாகுமாரி, கோவை, புதுச்சேரி என நான்கு மையங்களில் இருந்து வியாழக்கிழமை (ஏப்.21)  சைக்கிள் பிரச்சாரம் துவங்குகிறது. கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட  7 இடங்களில் இருந்து புறப்படும் உப பயணக் குழுக்களும், இதில் சங்கமிக்கின்றன. கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரப்  பயணத்தை சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாலா துவங்கிவைத்தார்.