இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி (Specialist Officer) பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடம் : 42
வயது : 24 – 34 வயது (55 வயது வரை வயது வரம்பு உள்ளது)
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் முறையில் மட்டும்
கல்வித்தகுதி : CA/ MBA/ PGDM/ICWA/B. Tech/ B.E./ M. Tech/ M.E/B.Sc/ BCA/ பட்டம் பெற்றிருக்க வேண்டும். MCA படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.03.2022 (ஆன்லைன்)
விண்ணப்ப முறை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். (Online)
விண்ணப்ப கட்டணம் : ரூ.600 (பட்டியலின மக்களுக்கு - ரூ.100/-)
ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் : www.bankofbaroda.in
கூடுதல் விபரங்களுக்கு https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/advertisement-frm-rmd-22-15.pdf இந்த லிங்கில் சென்று காணவும்