tamilnadu

img

களைகட்டிய தீபாவளி வர்த்தகம்

முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியையொட்டி மதுரை விளக்குத் தூண் பகுதியில் சனிக்கிழமையன்று சாலையோரக் கடைகளில் கடைசி கட்ட வர்த்தகம் களைகட்டியது.