tamilnadu

img

திருமண வரவேற்பு நிகழ்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும் ஜெனரல் இடைக்கமிட்டி செயலாளருமான சி.சுப்பையா - காந்தி மல்லம்மாள் இல்ல எஸ்.கல்பனா-பி. மனோஜ்பாண்டியன் திருமண வரவேற்பு நிகழ்வு மதுரையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் எஸ். ஏ. பெருமாள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். பாலா, சிஐடியு மாவட்டத் தலைவர் மா. கணேசன், செயலாளர் இரா. தெய்வராஜ், பொருளாளர் லூர்து ரூபி, ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.