tamilnadu

img

தேர்தல் பிரச்சாரத்தில் யாருக்கும் ஒரு பைசா கூட தரமாட்டேன் என்று வீரவேசம்

தேர்தல் பிரச்சாரத்தில் யாருக்கும் ஒரு பைசா கூட தரமாட்டேன் என்று வீரவேசம் பேசினார் பாஜக அண்ணாமலை. ஆனால் பிரச்சாரத்தின் போது ஆரத்தி எடுக்கும் பெண்ணுக்கு அவரும், ஒரு மூதாட்டிக்கு அவரது கைபாணம் ஒருவரும் ரூபாய் நோட்டு கொடுக்கும் வீடியோக்கள் வைரல் ஆகியுள்ளன. இதுகுறித்து வந்த புகாரின்பேரில் விசாரணை நடக்கிறது என கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். புகாரை அண்ணாமலை மறுத்துள்ளார்.