வைகோவிடம் கே. பாலகிருஷ்ணன் நலம் விசாரிப்பு
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் சந்தித்து நலம் விசாரித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுகநயினார் உடனிருந்தார்.
