தோழர் அச்சுதானந்தன் மறைவுக்கு அஞ்சலி
கேரள மாநிலம் முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவிற்கு, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் கரியாப்பட்டினம், சாறுமடை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இரண்டு இடங்களிலும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.