tamilnadu

img

வனத்துறையினரால் பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது

வனத்துறையினரால் பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மன்னிக்கவே முடியாத பெருங்குற்றம். வாச்சாத்தியே கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும்; இழப்பீடும், நிவாரணமும் பாதிக்கப்பட்டோரின் வலியை குறைக்காது. விசாரணையை சரிவர நடத்திய சிபிஐக்கும், வழிகாட்டும் தீர்ப்பை வழங்கிய நீதித்துறைக்கும் உளம் நிறைந்த பாராட்டுகள். பழங்குடி மக்கள் நம் மக்கள் என்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவதே மனிதநேயம்.