tamilnadu

img

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிடும் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிடும் தொல்.திருமாவளவன் (சிதம்பரம்), டாக்டர் து. ரவிக்குமார் (விழுப்புரம்) ஆகியோர் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்களை வரவேற்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தனர்.