திருவனந்தபுரம் செய்தியாளர் கே. ஜெயக்குமார் வாழ்த்து நமது நிருபர் செப்டம்பர் 20, 2022 9/20/2022 9:30:48 PM தீக்கதிர் நாளிதழ் குடும்பத்தின் சார்பில் சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் அவர்களுக்கு தலைப்பாகை, சால்வை அணிவித்து, திருவனந்தபுரம் செய்தியாளர் கே. ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்தார்.