tamilnadu

img

தொழிலாளர்கள் வாழ்வைச் சூறையாடும் பாஜகவில் இருக்கமாட்டோம்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள கிருஷ்ணாப்பட்டினம் அனல் மின் நிலையத்தை பாதுகாக்க  வேண்டும். தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆர்வலர்கள் பேரணி நடத்தினர்.