தீரன் சின்னமலையின் 220 ஆம் ஆண்டு நமது நிருபர் ஆகஸ்ட் 3, 2025 8/3/2025 11:40:51 PM தீரன் சின்னமலையின் 220 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஞாயிறன்று ஈரோட்டிலுள்ள அவரது சிலைக்கு அமைச்சர் சு.முத்துசாமி, ஆட்சியர் ச.கந்தசாமி, ர் கே.இ.பிரகாஷ் எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி. உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.