தீக்கதிர் திருச்சி பதிப்பின் 16 ஆவது ஆண்டையொட்டி, திருச்சி பதிப்பு பொதுமேலாளர் ஜெயபால், சிபிஎம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், மாநிலக்குழு உறுப்பினர் எம். ஜெயசீலன் ஆகியோருக்கு இனிப்பு வழங்கினார்.