tamilnadu

img

திருவண்ணாமலையில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

திருவண்ணாமலையில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பகுதியில் தீக்கதிர் சந்தாசேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் திமுக நிர்வாகியும் முன்னாள் தலைவருமான எஸ். பச்சையப்பன், திமுக ஒன்றியச் செயலாளர் அ. சிவக்குமார் ஆகியோரிடமிருந்து ஆண்டு சந்தாவை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி பெற்றுக்கொண்டார். மாவட்டச் செயலாளர் ப. செல்வன், வட்டார செயலாளர் பி. சுந்தர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே. கே. வெங்கடேசன், ச. குமரன், ஒன்றிய குழு உறுப்பினர் ஏ. திருமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.