tamilnadu

img

தஞ்சையில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம்

 தமிழ்நாடு முழுவதும்  ஜூலை 10 முதல் 20ஆம் தேதி வரை தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிறன்று துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ப.செல்வன், செயற்குழு உறுப்பினர் எஸ்.ராமதாஸ், நிர்வாகி அழகேசன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.