tamilnadu

img

தீக்கதிர் ஆண்டு சந்தா ஒப்படைப்பு

தீக்கதிர் ஆண்டு சந்தா ஒப்படைப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியக்குழு சார்பில், தீக்கதிர் ஆண்டு சந்தா 10-க்கான தொகை ரூ.23,000 மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. நாகராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி. ஜிவானந்தம், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.