tamilnadu

img

மேலூர் தொகுதியில் எழுச்சிக் கோலம்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு. வெங்கடேசன் ஞாயிற்று கிழமை காலை 7.00 மணி - காந்திநகர் - மூவேந்தர் நகர் சந்திப்பு, மதுரை - திருச்சி மெயின்ரோடு, சொக்கம்பட்டி, சொக்கம்பட்டி அம்பேத்கர் நகர், பழைய சுக்காம்பட்டி மந்தை, பழைய சுக்காம்பட்டி காலனி, பல்லவராயன்பட்டி, நொண்டிக்கோவில் பட்டி, கம்பர் தெரு, காந்திஜி பூங்கா ரோடு, அழகர் கோவில் ரோடு டாக்டர் பாஸ்கரன் கிளினிக், பேங்க் ரோடு, உறங்கான்பட்டியார் டீக்கடை, கோமதியாபுரம், சிவன் கோவில் தெரு, அனுமார்கோவில் தெரு, வெள்ளநாதன்பட்டி, அண்ணா காலனி, வ.உ.சி.நகர், சந்தைப்பேட்டை, கோமதியாபுரம், ஜே.எஸ்.ஆர்.மண்டபம் சிவகங்கை ரோடு, மலம்பட்டி மந்தை, மலம்பட்டி பாரதிதாசன் காலனி, உசிலம்பட்டி, திருவாதவூர் ரோடு (நாகம்மாள் கோவில்), கருத்தப்புலியன்பட்டி, தெற்குப்பட்டி, மில்கேட், செக்கடி பஸ் ஸ்டாண்ட். கொட்டக்கொடி, அரசப்பன்பட்டி, பனங்காடி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், மீனாட்சிபுரம், ஆமூர், மூக்கம்பட்டி, தெற்காமூர். ஆகிய பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்


வாக்குச் சேகரிப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மதுரை புற நகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.கண்ணன், த.செல்லக்கண்ணு, மாவட்டக்குழு உறுப்பினர் அடக்கிவீரணன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, எஸ்.பி.மணவாளன், திமுக மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, சிபிஐ மாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அலங்கை செல்லஅரசு, தொகுதிப் பொறுப்பாளர் இரா.பாண்டியம்மாள் மற்றும் மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக் கட்சிகளின் நிர்வாகிகள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.


;