tamilnadu

img

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மாலை அணிவித்து மரியாதை

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், பொருளாதார  வல்லுனர் பேரா. வி.கே.ராமச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா  (மத்திய சென்னை) உள்ளிட்டோர்  உடன் உள்ளனர்.