tamilnadu

img

இரண்டு வாரங்களுக்கு முன்பே ஒமிக்ரான் ஐரோப்பாவில் இருந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே ஒமிக்ரான் ஐரோப்பாவில் இருந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.  எனினும் ஐரோப்பா/பிரிட்டன்/அமெரிக்கா ஆகிய தேசங்கள் ஆப்பிரிக்க தேசங்களின் விமானங்களை தடை செய்தன. தம் மக்கள் மட்டும் காப்பாற்றப்பட்டால் போதும் எனும் சுயநலமா? காலனியாதிக்க மனோபாவமா?  நிறவெறியா? பணக்கார திமிரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.