tamilnadu

img

திண்டுக்கல்லில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் 6 கி.மீ., நீளத்திற்கு மனித சங்கிலி

திண்டுக்கல்லில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் 6 கி.மீ., நீளத்திற்கு மனித சங்கிலி நடைபெற்றது.இந்த மனித சங்கிலியை திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்ச்சாமி நடந்தே சென்று பார்வையிட்டார்.

;