முப்பெரும் சக்திகளின் சங்கமம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்றது. மாநாட்டின் போது ரஷ்ய ஜனாதிபதி புடின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்துரையாடினர்.