tamilnadu

img

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சி

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அமைச்சர்  ஐ.பெரியசாமி,  மாவட்டச் செயலாளர்கள் கம்பம்   என்.ராமகிருஷ்ணன்,  தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.