tamilnadu

img

நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் ஞாயிறன்று

நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் ஞாயிறன்று, முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில், அரசு அலுவலர்களுக்கான போட்டிகளை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி துவக்கி வைத்து கலந்து கொண்டார்.