நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
தேன்கனிக்கோட்டை வட்டம், தளியில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ், டி.இராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேஷ்குமார் உடன் இருந்தார்.