சங்கர் ஜிவாலுக்கு புதிய பதவி
சென்னை: சுமார் 35 ஆண்டுகள் காவல்துறை யில் பல்வேறு பொறுப்பு களில் பணியாற்றிய அனு பவம் வாய்ந்த தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் வெள்ளிக்கிழமை (ஆக.29) பணி ஓய்வு பெற்றார். அவரது அனு பவத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தீய ணைப்பு ஆணையத்தின் தலைவர் பதவி வழங்கப் பட்டுள்ளதாக, தமிழக அர சின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை சந்தித்து சங்கர் ஜிவால் வாழ்த்து பெற்றார்.