இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லக்கண்ணு நமது நிருபர் மார்ச் 1, 2023 3/1/2023 9:54:24 PM தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர். நல்லக்கண்ணு, மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். ஆ.ராசா,எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.