tamilnadu

img

தாமிரபரணி தியாகிகளுக்கு வீரவணக்கம்

நெல்லை மாவட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நினைவு நாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், முன்னாள் எம்எல்ஏ ஆர்.கிருஷ்ணன்,  மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் உள்ளிட்டோர் ஞாயிறன்று தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.