tamilnadu

உக்ரைன் மீது ரஷ்யா படை

உக்ரைன் மீது ரஷ்யா படை யெடுக்கப்போகிறது என்ற அமெ ரிக்காவின் குற்றச்சாட்டு தவறானது என்று பிரான்ஸ் கருத்து தெரிவித்துள் ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் ஒய்வ்ஸ் லீ டிரியன், “உக்ரைன் மீது பிரான்ஸ் படையெடுப்பதற்கான அறி குறிகள் எதுவும் இல்லை. ரஷ்யாவுக்கும்,  அமெரிக்காவுக்கும் இடையில் மற்றொரு  பிரச்சனை ஏற்படுவதை ஐரோப்பியர் கள் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

மாலியில் உள்ள பிரான்ஸ் ராணு வம் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரி வரு கிறார்கள். மாலியின் தலைநகரான பமா கோவின் வீதிகள் போராட்டக்காரர்க ளால் நிறைந்து காணப்படுகின்றன. ஆயி ரக்கணக்கான மக்கள் மாலியின் தேசியக் கொடியை ஏந்தியவாறு பிரான்ஸ் ராணு வமே வெளியேறு என்று முழக்கமிட்டவாறு வலம் வருகிறார்கள். தற்போதுள்ள ஆட்சி யாளர்களும் பிரான்ஸ் ராணுவம் தனது முகாம்களைக் காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.