ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிச கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும், ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் சென்னை உயர்நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.