tamilnadu

மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம்

மதுரை, மே 21- மதுரை மாவட்டம் சேடபட்டி ஒன்றி யம் அதிகாரிபட்டி ஊராட்சிக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு தொடர் தலை யீட்டால் அரசு சார்பில் 28 மாற்றுத் திற னாளிகளுக்கு கொராணா நிவாரணமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.ஜெயபால், ஒன்றியக்குழு உறுப்பினர் செல்லத்துரை, வி.ஏ.ஒ குருசாமி ஆகியோர் உடனிருந் தனர்.