tamilnadu

img

இராஜபாளையத்தில் பூத்துக் குலுங்கும் ரெட் பிளேம் பூக்கள்

இராஜபாளையத்தில் பூத்துக் குலுங்கும் ரெட் பிளேம் பூக்கள்

கோடை காலத்தில் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ரெட் பிளேம் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. புரச மரங்களில் பூத்துக் குலுங்கும் இம்மலர்களை, மலை மீது ஏறி பார்த்தால் சிகப்பு தீச்சுடர் போன்று இருப்பதால் இதை ரெட் பிளேம் என்று அழைக்கின்றனர். இந்த மலர்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் ரசித்து பார்த்துச் செல்கின்றனர்.