கண்ணூரில் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள்.
துவக்க மாநாட்டில் தியாகிகள் ஸ்தூபிக்கு செவ்வணக்கம் செலுத்திய தலைவர்கள் (வலமிருந்து) சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், பினராயி விஜயன், பிமன்பாசு, மாணிக் சர்க்கார், கே.பாலகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன்.