tamilnadu

img

காளகஸ்திநாதபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம்

காளகஸ்திநாதபுரத்தில்  மக்கள் தொடர்பு முகாம்

மயிலாடுதுறை, ஜுன் 13-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், காளகஸ்திநாதபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகியோர் 90 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 54 ஆயிரத்து 50 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.