வைரமுத்து சாதி ஆணவக் கொலையை கண்டித்து போராட்டம்
மயிலாடுதுறையில் வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் வைரமுத்து சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் கே.பாரதி பேசினார்.