tamilnadu

img

தூய்மைப் பணியாளரின் நேர்மைக்கு பாராட்டு

தூய்மைப் பணியாளரின் நேர்மைக்கு பாராட்டு  

அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு வந்த ஒரு தொழிலதிபர் ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் தவறவிட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளை போலீஸாரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் ஜெயமணி ஒப்படைத்தார்.அவரது நேர்மையை பாராட்டி ராமகிருஷ்ணன் ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார். தொடர்ந்து போலீஸார் தூய்மைப் பணியாளர் ஜெயமணியை பாராட்டி ஊக்கத்தொகையாக ரூ.2,000  வழங்கினர். துணை ஆணையர் ஐமான் ஜமால் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.