79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிபிஐ(எம்) திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ராணி, மாநகரச் செயலாளர் அரபு முகமது, ஒன்றிய செயலாளர் ஆர்.சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.