tamilnadu

img

தீபாவளியையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்

தீபாவளியையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உம்பளாப் பாடி முன்னாள் ஊராட்சித் தலைவர் சிவக்குமார், 200 பேருக்கு வேட்டி, சேலை, சட்டை, துண்டு, கைலி, ஸ்வீட் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதே போன்று, பாபநாசம் அருகே ரெகுநாதபுரத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர் பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, கைலி உள்ளிட்டவற்றை வழங்கினார்.