தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறையின் சார்பில், தமிழக முதல்வர் தலைமையில், சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் நிகழ்ச்சி கல்லூரி திருவள்ளுவர் அரங்கத்தில் திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவியர் அனைவரும் பார்வையிட்டனர்.