tamilnadu

img

ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உற்சாக வரவேற்பு

“கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்த போது,  ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.