ஊட்டச்சத்து பெட்டங்கள்
திருப்த்தூர்,அக்.11- திருப்பத்தூர் மாவட்டம் கொத்தகோட்டையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் 5 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், 2 பயனாளிகளுக்கு யானைக்கால் மருத்துவ உதவி பெட்டகங்கள் , ஐந்து பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள், இரண்டு தூய்மை பணி யாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகள், 5 மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி வழங்கினார்.