tamilnadu

img

மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் புதிய நிர்வாகிகள்

மதுரை, டிச.21- தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு 8 ஆவது மாநில மாநாடு மதுரையில் டிசம்பர் 18 ,19 ஆகிய தேதிகளில் மதுரை மடீசியா அரங்கில்  நடைபெற்றது.  மாநாட்டில் மாநிலத் தலைவராக எஸ்.எஸ்.சுப்பிரமணியன், மாநிலப் பொதுச் செயலாளராக எஸ்.ஜெகதீசன், பொருளாளராக ஏ.பழனி, துணைப் பொதுச் செயலாளர்களாக எம்.பாலசுப்பிரமணியம், ஆர்.ராமநாதன், வி.பிச்சைராஜன் உட்பட 34 பேர் கொண்ட மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.