வீட்டு மனைப் பட்டா கேட்டு கரூரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு
கரூர் மாவட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனையும், குடி இருப்பவர்களுக்கு பட்டாவும் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மண்மங்கலம், அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை ஆகிய வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.