tamilnadu

img

மார்க்ஸ் சிலைக்கு அமைச்சர் மரியாதை

மார்க்ஸ் சிலைக்கு அமைச்சர் மரியாதை

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அயலக தமிழர் சாதனை விருது-2025 வழங்கும் விழாவிற்காக லண்டன் சென்றிருந்தார். லண்டன் ஹைகேட் கல்லறையில் அமைந்திருக்கும் கார்ல் மார்க்ஸ் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.