tamilnadu

img

தேனி யில் தயார் நிலையில் மன நல மருத்துவர்கள் 


கொரோனா வைரஸ்  அபாயம் குறித்து தேனி மாவட்ட மக்களுக்கு  எழுகின்ற சந்தேகங்களுக்கு  ஆலோசனை  வழங்குவதற்கு மாவட்ட மனநல திட்ட ஆலோசகர்கள் மற்றும் தேனி மருத்துவ கல்லூரி மனநல மருத்துவர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.   ஆலோசனை தேவைப்படுவோர்   9597961176, 9486009440, 9443690880 மற்றும் 9443345837  என்ற   எண்களை எந்நேரமும் தொடர்பு கொண்டு   ஆலோசனை பெறலாம் என தேனி மாவட்ட ஆட்சியர்   ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.