tamilnadu

img

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள்,வீராங்கனைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து

பிரேசில் நாட்டில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள்,வீராங்கனைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.