ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம், மாபெரும் ஞானியாகலாம், மிகச்சிறந்த கவிஞராகலாம். ஆனால் அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது. - காரல் மார்க்ஸ்-