tamilnadu

img

சிபிஎம் தமிழ் மாநில மாநாட்டை நோக்கி...

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி திருப்பூர் மாவட்ட செந்தொண்டர் அணிவகுப்பு பயிற்சி திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.