மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நமது நிருபர் ஏப்ரல் 5, 2026 4/5/2026 10:48:05 PM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் டி.லதா, கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த மறைந்த தோழர் ஏ.வி.முருகையன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.