tamilnadu

img

தலைவர்கள் பிரச்சாரப் பயணம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்கள் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்:

03.04.2024    மாலை 5 மணி    சைதாப்பேட்டை தொகுதி - 139ஆவது வார்டு
புதன்        ஜாபர்கான்பேட்டை 
        கெங்கையம்மன்கோவில் திடல்    தென்சென்னை
    மாலை 7 மணி    தாம்பரம் தொகுதி திருப்பெரும்புதூர் 
        சிட்லபாக்கம் 
        வரதராஜா திரையரங்கம் அருகில்    திருப்பெரும்புதூர்
04.04.2024    மாலை 4 மணி    வடசென்னை    வடசென்னை
வியாழன்    மாலை 6 மணி    மத்திய சென்னை    மத்திய சென்னை
06.04.2024    காலை 11 மணி    தேர்தல் அறிக்கை வெளியீடு, திருச்சி
சனி    மாலை 4 மணி    பெரம்பலூர்    பெரம்பலூர்
    மாலை 6 மணி    ஸ்ரீரங்கம்    திருச்சி
07.04.2024    மாலை 4 மணி    அரியலூர்    சிதம்பரம்
ஞாயிறு    மாலை 6 மணி    திருச்சி    திருச்சி
08.04.2024    மாலை 5 மணி    தஞ்சாவூர்    தஞ்சாவூர்
திங்கள்    மாலை 6.30 மணி    திருவெறும்பூர்    திருச்சி
09.04.2024    மாலை 4 மணி    ஆதனக்கோட்டை    திருச்சி
செவ்வாய்    மாலை 5 மணி    கந்தர்வகோட்டை    திருச்சி
    மாலை 6 மணி    கறம்பக்குடி    திருச்சி
    மாலை 7 மணி    புதுக்கோட்டை    திருச்சி
10.04.2024    மாலை 4 மணி    பரமக்குடி    இராமநாதபுரம்
புதன்    மாலை 6.30 மணி    மதுரை    மதுரை
11.04.2024    மாலை 5 மணி    சிவகாசி    விருதுநகர்
வியாழன்    மாலை 7 மணி    சாத்தூர்    விருதுநகர்
12.04.2024    மாலை 4 மணி    கோவில்பட்டி    தூத்துக்குடி
வெள்ளி    மாலை 5.30 மணி    விளாத்திகுளம்    தூத்துக்குடி
    மாலை 7 மணி    தூத்துக்குடி    தூத்துக்குடி
13.04.2024    மாலை 4 மணி    திருவேங்கடம்    தென்காசி
சனி    மாலை 5 மணி    சங்கரன்கோவில்    தென்காசி
    மாலை 6 மணி    புளியங்குடி    தென்காசி
    மாலை 7 மணி    கடையநல்லூர்    தென்காசி
15.04.2024    மாலை 5 மணி    ஈரோடு    ஈரோடு
திங்கள்    மாலை 7 மணி    திருப்பூர்    திருப்பூர்
16.04.2024    மாலை 5 மணி    மேட்டுப்பாளையம்    நீலகிரி
செவ்வாய்    மாலை 7 மணி    கோயமுத்தூர்    கோயமுத்தூர்